இயக்குனர் வசந்த் - மாவீரன் வந்தியத்தேவன்

Author: ஹோஷியா /

2010 இல் மாவீரன் வந்தியத்தேவன்
புதுவருடத்தை வரவேற்கும் சக்தி FM இல் மாவீரன் வந்தியத்தேவன் சரிதிரத்தோடரின் புதிய முகம் செவி வழி உணர வெள்ளி தோறும் இரவு 10 மணிக்கு கேளுங்கள்.

புதுவருட சிறப்பு நட்சத்திர சந்திப்பு - இயக்குனர் வசந்த்

சக்தி எக்ஸ்பிரஸ் , காலை 10 மணிமுதல்

வந்தியத்தேவன் பற்றி கஞ்சா கருப்பு

Author: ஹோஷியா /

இந்த வெள்ளிகிழமை


டிசம்பர் 25 ஆம் திகதி ,
சக்தி FM இன் ஹலோ சக்தி நிகழ்ச்சியில்
மாலை 5 மணிமுதல்.......

நடிகர் கஞ்சா கருப்பு வுடன்

மாவீரன் வந்தியத்தேவன் சிறப்பு நேர்காணல்

தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட நகைச்சுவைமூலம் அதிகளவான ரசிகர்களின் அன்பை சம்பாதித்திருக்கும் காமெடி / குணசித்திர நடிகர் கஞ்சா கருப்பு கலந்துகொள்ளும் சிறப்பு ஹலோ சக்தி நிகழ்ச்சி.

கேட்கத்தவறாதீர்கள்

www.shakthifm.com



வந்தியத்தேவன் பற்றி நடிகை மோனிகா

Author: ஹோஷியா /


இன்று 18 ஆம் திகதி நவம்பர் 2009
மாவீரன் வந்தியத்தேவன் - சரித்திரதொடர்
பற்றி தன்னுடைய கருத்துககளை நடிகை மோனிகா
வணக்கம் தாயகம் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை சக்தி FM கேளுங்கள்.

நாடக கலைஞர்கள் தேர்வு

Author: ஹோஷியா /

சக்தி FM இன் பிரமாண்டமான வந்தியத்தேவன் நாடகத்தொடரில்
எம்மவர்களின் பங்களிப்பு இன்னும் மெருகை தரும்
என்ற அடிப்படையில் வானொலியில்
முன்னோட்டங்களையும் ஒலிக்கசெய்து வருகின்றோம்

பங்குபற்றும் ஆர்வமுள்ளவர்கள்
உங்கள் விபரங்களை
programs@shakthifm.maharaja.lk
பதிவு செய்யுங்கள்

நட்சத்திரங்களுடன்

Author: ஹோஷியா /

வந்தியத்தேவன் சரித்திரத்தொடர் தொடர்பாக
பிரபல தென்னிந்திய நட்சத்திரங்கள்...





S.V.சேகர்







பா விஜய்




புஷ்பவனம் குப்புசாமி





விஜய் ஆண்டனி





மோனிகா






இவர்களோடு இன்னும் மின்னும் நட்சத்திரங்களின்
வந்தியத்தேவன் சரித்திரதொடர் சிறப்பு நிகழ்ச்சிகள்
உங்கள் சக்தி FM இல் எதிர்பாருங்கள்

வல்லவரையன் வந்தியத்தேவன்

Author: ஹோஷியா /

Vanthiyathevan character which Kalki Krishnamurthy created for his famous novel Ponniyin Selvan, the first thing that should be held in mind is that, initially he was not intended to be a hero. Kalki wanted to sideline him, just like Paranjyothi of Sivakamiyin Sabatham, after making use of him to introduce the characters and places. But it so happened that the character grew steadily on his own might, and in spite of the elaborate introductions, Arumozhi failed to capture the hearts of people as much as Vanthiyathevan did. In fact, in certain portions where Vanthiyathevan is not featured for several chapters, his absence can be noticed so vividly that during his reappearance Kalki will write, "We have deserted our hero for a long time..." This is the first occasion in which Kalki recognizes him as the true hero of this story. This is a typical example for the case in which imagination triumphs over its own creator.

சக்தியின் வந்தியத்தேவன்

Author: ஹோஷியா /

மாவீரன் வந்தியத்தேவன் - சரித்திரத்தொடர்
ஒரு அபூர்வமான படைப்பு

இலங்கையில் முதன்மையான
தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த தெரிவான
சகதி FM இல்
வெள்ளிதோறும் இரவு 10 மணி முதல் கேளுங்கள்


கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை தொடரும் எம் பயண வெற்றிக்கு சான்று பகர எதிர்பார்க்கின்றோம்.