வந்தியத்தேவன் பற்றி கஞ்சா கருப்பு

Author: ஹோஷியா /

இந்த வெள்ளிகிழமை


டிசம்பர் 25 ஆம் திகதி ,
சக்தி FM இன் ஹலோ சக்தி நிகழ்ச்சியில்
மாலை 5 மணிமுதல்.......

நடிகர் கஞ்சா கருப்பு வுடன்

மாவீரன் வந்தியத்தேவன் சிறப்பு நேர்காணல்

தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட நகைச்சுவைமூலம் அதிகளவான ரசிகர்களின் அன்பை சம்பாதித்திருக்கும் காமெடி / குணசித்திர நடிகர் கஞ்சா கருப்பு கலந்துகொள்ளும் சிறப்பு ஹலோ சக்தி நிகழ்ச்சி.

கேட்கத்தவறாதீர்கள்

www.shakthifm.com



0 கருத்துகள்:

கருத்துரையிடுக