சக்தி FM இன் பிரமாண்டமான வந்தியத்தேவன் நாடகத்தொடரில்
எம்மவர்களின் பங்களிப்பு இன்னும் மெருகை தரும்
என்ற அடிப்படையில் வானொலியில்
முன்னோட்டங்களையும் ஒலிக்கசெய்து வருகின்றோம்
பங்குபற்றும் ஆர்வமுள்ளவர்கள்
உங்கள் விபரங்களை
programs@shakthifm.maharaja.lk
பதிவு செய்யுங்கள்
நாடக கலைஞர்கள் தேர்வு
Author: ஹோஷியா /
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
:-( :-( கடல் கடந்து வரணும் என்று ஆசைதான்... ம்...ஆசை யாரை விட்டது!
கருத்துரையிடுக